பேட்ஸ்மேன் தரவரிசையில் 3ஆம் இடத்திற்கு முன்னேறினார் புஜாரா

சர்வதேச கிரிகெட் கவுன்சில் டெஸ்ட் கிரிகெட் அணி பேட்ஸ்மேன் தரவரிசை வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

அது இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடமும், புஜாரா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 873 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment