பீட்ரூட்டின் நன்மைகள்…!!! அடடே இது தெரியாம போச்சே…!!!!

பீட்ருட் அணைத்து இடங்களிலும் கிடைக்கும் காய்கறி. இது இனிப்பு சுவை கொண்டது. கேரட்டை போன்றே பச்சையாக உண்ணும் காய்கறி ஆகும். இது சாப்பிட்டால் இரத்தம் அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே. இதுமட்டுமல்லாமல் இது பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது.

  • அல்சரை குணப்படுத்துகிறது.
  • சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.
  • மூலநோய் இருப்பவர்கள் பீட்ரூட்டை கசாயம் போட்டு குடிக்க வேண்டும்.
  • இரத்த சோகை நோய் வருவதை தடுக்கிறது.
  • புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அளிக்கிறது.
  • செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.
  • சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment