பிக்பாஸ் வீட்டில் இரவில் பெண்கள் ரூமில் நடிகர் மஹத் செய்த கூத்து!

முதல் சீசனை போலவே தற்போது இரண்டாவது சீசனிலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு ஜோடி கிட்டத்தட்ட காதலில் விழும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மஹத் வீட்டில் விளக்கு அணைக்கப்பட்ட பிறகு பெண்கள் ரூமுக்கு சென்று இரண்டு பெண்களுக்கு நடுவில் படுத்துக்கொண்டார்.பிக்பாஸ் வீட்டில் நடந்த கூத்து!  இரவில் பெண்கள் ரூமில் நடிகர் மஹத் செய்த காரியம்

அதை பார்த்த பாலாஜி உள்ளிட்ட சிலர் அங்கு வந்து அவரிடம் எழுந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் அப்போதும் கேட்காமல் அங்கேயே நீண்ட நேரம் இருந்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment