பாலியல் புகார் தெரிவித்த நடிகர் விஜயின் தங்கை….!!!

  • நடிகர் விஜய்க்கு தங்கையாக ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் நடிகை வியாஜயலக்ஷ்மி.
  • நடிகர் ரவி பிரகாஷ் வியாஜயலக்ஷ்மியின் செல்போனுக்கு ஆபாசமான குறுந்தகவல்கள் அனுப்புவதாக புகார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து, அவரது படங்கள் பல சாதனைகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இவரது படங்களுக்கு எப்போழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தங்கையாக ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. சமீபத்தில் இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இவரது சிகிச்சைக்கு பணமில்லாத நிலையில், தமிழ் மற்றும் கன்னட திரையுலகினர் நிதியுதவி வழங்கியுள்ளனர். இதனையடுத்து, நடிகர் ரவி பிரகாஷ் வியாஜயலக்ஷ்மியின் செல்போனுக்கு ஆபாசமான குறுந்தகவல்கள் அனுப்புவதாக இவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment