படவாய்ப்புக்காக நடந்த கவர்ச்சி போட்டோஷூட்..! தமிழ் நடிகையின் அசத்தல் படம்..!

ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனாதிரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

அமலாபால் இயக்குநர் விஜய் உடன் ஜூன்  12ல் திருமணம் செய்துகொள்வதாக பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பில் இருவரும் ஒருமனதாக அறிவித்தனர். 2016-ம் ஆண்டு மணமுறிவு பெற்றனர்.

Image result for அமலா பால் ஹாட்இந்நிலையில் அவர் சமீபத்தில் மிக கவர்ச்சியாக ஒரு போட்டோசூட் நடத்தியுள்ளார். ட்ரான்ஸ்பரண்டான உடையில், அதுவும் மேலாடை தெரியும் வகையில்

https://www.instagram.com/p/BlNT3OjhnCQ/?taken-by=amalapaul

Image result for அமலா பால் ஹாட்

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment