நிசான் நிறுவனத்தின் மிகக்குறைந்த விலையில் மின்சாரக் கார்கள்!

நிசான் நிறுவனம் இந்தியாவில் நிரந்தர இடத்தை பிடிக்க ஒரு முயற்சியாக மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது .
Image result for Nissan LEAF SHOWROOM in india
ஏற்கனவே  லீஃப் என்ற மின்சாரக் காரை தயாரித்திருந்த நிஸ்ஸான் நிறுவனம், அதை இந்தியாவில் விற்பனை செய்வதில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தது.
இந்த நிலையில், 7 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பாகும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை அந்த நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிஸ்ஸான் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசியாவின் பிற நாடுகளிலும் மின்சாரக் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
source: dinasuvadu.com

Leave a Comment