நான் இவரை ரெம்ப மிஸ் பண்ணுறன்! சன்னி லியோன் புலம்பல்! எதற்கு?

சன்னி லியோன், வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர். இவர் தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் சன்னி.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தம்பியை ரெம்ப மிஸ் பண்ணுவதாகவும் தனது குடும்பத்துடன் இருப்பதற்கு விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment