நடுக்கடலில் மாட்டிக்கொண்ட அசோக் செல்வன்- அதிர்ச்சியில் படக்குழு …!!

 
பில்லா 2, சூது கவ்வும், பீட்சா 2 போன்ற படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவர் தற்போது ஆக்சிஜென் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கடத்தல் கும்பலை துரத்தி செல்வது போன்ற காட்சி கடலில் நடந்து வருகிறது. காட்சியின் பின்பு அனைவரும் படகில் ஏறி சென்றனர். அனால் அவரை மட்டும் காணவில்லை. படபிடடிப்பு இடத்திலிருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு கடலால் அடித்து செல்லப்பட்டார். பின்பு மீட்பு குழு சென்று தேட அவர் உயிர் பிழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இதை பற்றி அவரிடம் கேட்ட பொது தான் மரணத்தை சந்தித்ததாக அவர் கூறியுள்ளாராம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment