நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படம்……!!

பிரபல நடிகையான ப்ரியா ஆனந்த் தமிழில் வமனன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். எதிர்நீச்சல் , வை ராஜா வை ,ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது LKG திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment