நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு ட்விட்டரில் தெரிவித்த பொங்கல் வாழ்த்து…!!

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு” என தனது பதிவிட்டு ட்விட்டரின் மூலமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment