திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க சென்னை வந்த நிலையில் அவர்களை தொடர்ந்து உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா முதலமைச்சர் பங்கேற்றனர்.
கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்த நிலையில் அவர்களை திமுக சார்பில் கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மேலும் காங்கிரஸ் கட்சியினரும் வரவேற்றனர்.இதனிடையே தொண்டர்களுக்கு மத்தியில் கம்பீரமாக நின்றிருந்த கலைஞர் சிலை சோனியா காந்தி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் ,நடிகர்கள்,தொண்டர்கள் என அண்ணா அறிவாலயமே விழா கோலம் பூண்டு காணப்படுகிறது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…