தேவி 2 எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா….?

  • நடிகரும், நடனக்கலைஞருமான  பிரபு தேவ தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • தேவி 2 ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகரும், நடனக்கலைஞருமான  பிரபு தேவ தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரை பாராட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை வழங்கியுள்ளான்.

இந்நிலையில், இவர் விஜய் இயக்கத்தில் உருவான தேவி படத்தில் பிரபு தேவா நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

இதனையடுத்து, இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தேவி 2 படம் உருவாக்கி வருகிறது. இந்த  ஜோடி தான் நடிக்கின்றனர். இந்த படம் திகில் கலந்த ஹாரர் படமாக உருவாக்கி உள்ளது.

மேலும், இந்த படம் ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment