துணை குடியரசு தலைவருக்கு ராக்கி கட்டிய..! வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா..!!

இன்று நாடுமுழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.வட மாநிலங்களில் வெகு விமர்சையாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.உடன் பிறந்த அண்ணன்,தம்பி உறவுகளுக்காக கொண்டாடப்படும் இவ்விழாவில் அவர்களின் கையில் ராக்கி கட்டி ஆசியியை பெறுவர்.ராக்கி கட்டிய தங்கைக்கு பரிசு வழங்குவர் உடன்பிறப்புகள் இவ்வாறு கொண்டாடப்படும்
இதனிடையே துணை குடியரசு தலைவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடினார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment