திருப்பதி கோவிலில் கட்டண சேவைக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை தொடக்கம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலில் அக்டோபரில் நடக்கவுள்ள கட்டண சேவைக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் அக்டோபரில் நடக்கவுள்ள கட்டண சேவைக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.டிக்கெட் விற்பனையை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தொடங்கி வைத்தார். விசேஷ பூஜை, கல்யாண, ஊஞ்சல் உற்சவங்கள், தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment