தானாக ஆடும் ஊஞ்சல் இணையத்தில் வைரலாகும் வீடியோ பேய் இருக்கா இல்லையா பாத்துட்டு சொல்லுங்க

தைரியசாலி நான் சொல்பவர்கள் பேய்க்கு பயப்புடாதோர் எவரும் இல்லை என்பர்.ஒரு பூங்காவில் ஊஞ்சல் தானாக ஆடுவது போல் ஒரு வீடியோ இணையதளத்தில்  வைரலாக பரவி வருகிறது .இதில் சிறுவர்கள் யாரோ வீடியோ எடுதுக்கொண்டிருக்கின்றனர் தொடர்ந்து ஆடுவதும் இடையில் நிற்பதுமாய் இந்த வீடியோ அமைந்துள்ளது .

ஆனால் இந்த வீடியோக்கு நெட்டிசன்கள் இது வெறும் புரளி கயிற்றால் இழுப்பது போல் உள்ளது என தெரிவித்துள்ளனர் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment