தல அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயலை பாருங்க…..!!!

  • நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • தல59 படத்தின் நேர்கொண்ட பார்வை என்ற போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியிடப்பட்டது.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவிலான வரவேற்பு காணப்படும்.

இந்நிலையில், நடிகர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் தல59 படமும் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தல59 படத்தின் நேர்கொண்ட பார்வை என்ற போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியிடப்பட்டது. இதற்க்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டர் அடித்த டி-சார்ட்-களை தயாரித்து உள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment