சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ஓவியாவின் குத்து பாடல் ரிலீஸ் அப்டேட்!!!

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளங்களை தேர்வு செய்து வெற்றி பெற்று வரும் நடிகர் விஷ்ணு விஷால் . இவரது நடிப்பில் வெளிவந்த ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், ராட்சசன் ஆகிய படஙகள் மூலம் தற்போது நல்ல மார்கெட்டில் உள்ள ஹீரோவாக இருக்கிறார். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். 

இந்த படம் டிசம்பர் 21இல் கடும் போட்டியுடன் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் எதுவும் வெளியாகத நிலையில் தற்போது இதன் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி இப்பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment