சாதனை படைத்த NGK டீசர்….!!!

நடிகர் சூர்யா நடித்துள்ள NGK படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு மற்றொரு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங்க் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி சில நிமிடங்களிலேயே, இந்தியளவில் ட்விட்டர் டிரென்டிங்கில் முதன்மை பெற்று சாதனை படைத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment