நடிகர் சந்தானம் மக்கள் மனதில் தான் ஒரு காமெடியனாக பதிந்து விட்டார். தற்போது அதனை ஹீரோவாக பதிய வைக்கும் முயறிச்சியில் முழு மூச்சாக இறங்கி செயல்பட்டு வருகிறார். சந்தானம் ஒரு நடுத்தர குடும்பத்து பையன். அப்பா விடிவி கணேஷ்க்கு ஒரே பிள்ளை. அம்மாவுக்கு செல்லப்பிள்ளை. சேதுவின் மனைவியான சஞ்சனா சிங் சென்னையில் பெரிய டானான பவானி சம்பத்துக்கு தங்கை. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர், இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தவரை தீர்த்து கட்ட வலை வீசி தேடுகிறார்கள். அப்போது பெங்களூரு டான் சத்யாவின் தங்கையாக வரும் வைபவியை சந்திக்கிறார். இதனிடையே, மர்ம கும்பல் ஒன்று வைபவியை கொலை செய்ய தேடி வர, பவானியின் உதவியை நாடுகிறார் வைபவி. பவானிக்கும் வைபவிக்கும் என்ன தொடர்பு, அவரை கொலை செய்ய அடியாட்களை ஏவியது யார், சந்தானம் தன் காதலில் ஜெயித்தாரா என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தின் பாடல்கள் சொல்லும்படி ஒன்றும் பெரியதாய் இல்லை. படத்தில் பல காமெடியன்கள் இருந்தாலும், விவேக்கின் காமெடி தான் சற்று எடுப்படுகிறது. போலீஸ் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தாலும் போலீஸ் தானா என்ற கேள்வியை மனதுக்குள் எழுப்புகிறது. மொத்தத்தில் ‘சக்க போடு போடு ராஜா’ சபாஷ் சொல்லும்படி ஒன்றுமில்லை.
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…