கைமாறுகிறதா வெங்கட்பிரபுவின் “பார்ட்டி” திரைப்படம்!!

மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் படத்தை நடிகர் அஜித் மூலம் தமிழ்திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் தற்போது பல முன்னனி நடிகர்களை வைத்து இயக்கும் படம்தான் பார்ட்டி.Image result for venkat prabhu

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.பார்ட்டி படத்தின் இசை வேலையை  நடிகர் பிரேம் ஜி கவனித்து வருகிறார். படத்திற்கான முதல் காப்பி தயாரான நிலையில் அதனை வாங்க லைகா நிறுவனம் அதனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியவாறு தெரியவில்லை என தெரிகிறது.

இதனால் இயக்குனர் வெங்கட்பிரபு மிகுந்த யோசனைக்கு பின்பு படத்தின் உரிமையை லைகா நிறுவனத்திடம் இருந்து திரும்ப பெற்று அதனை தயாரிப்பாளர் டி.சிவா விடம் கொடுத்துள்ளார்.எனவே படத்தின் அனைத்து வேலைகைளையும் டி.சிவா தான்  மேற்கொள்வார் என தெரிகிறது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment