கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா, ராஜ்நாத் சிங்குடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு. புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மத்திய அமைச்சர்களிடம் பினராயி விஜயன் நேரில் வலியுறுத்தல்

Leave a Comment