கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன்…

சென்னை ; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இறுதி முடிவுகளின்படி குக்கர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகளை வாங்கி மிக பிரமாண்டமான  வெற்றியை  பெற்றுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 50.32 சதவீதம் வாக்குகளை இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் மக்களுக்கும் மற்றும்  ’தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தினகரன் தெரிவித்துள்ளார்…
sources;dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment