கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற திருமண ஆடை

பிரான்ஸ் நாட்டில் ஒரு திருமண விழாவில் மணபெண்ணுக்கு ஆடை வடிவமைத்ததில் கிண்ணஸ் சாதனை புரிந்துள்ளது. அந்த ஆடையானது  8.095.மீ நீளம் கொண்டுள்ளது. இதனை அந்நாட்டை சேர்ந்த 15 தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளன. இதனை உருவாக்க 2 மாதம் ஆனது. இதுதான் உலகிலேயே பெரிய திருமண ஆடையாகும். இந்த திருமண ஆடையை ஏலத்தில் விட்டு கிடைக்கும் வருவாயை அறகட்டளை நிறுவனகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

 

ரான்ஸ் 8.095m 15 thondu 2 mnth

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment