கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய அமுல் நிறுவனம்…!!

புகழ் பெற்ற அமுல் நிறுவனம் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி புதிய கார்ட்டூன் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.கலைஞர் கருணாநிதியிடம் அமுல் சிறுமி கைக்குலுக்குவது போல் காட்சி இடம் பெற்றுள்ளது.

இதற்கு தமிழ் இனத் தலைவர் எனும் வகையில் வாசகமும் கருணாநிதியின் பிறப்பு இறப்பு தேதியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த படம் நெட்டிசைன்களால் அதிகம் சேர் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment