அமுல் இந்தியாவின் முன்மாதிரி.! ஆவின் கைக்கூலி… அண்ணாமலை கடும் தாக்கு.!

annamalai

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பாலில், கொழுப்புசத்து அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து, ஆவின் நிறுவனத்தின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்து இருந்தார். அவரது பதிலில், ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. ஆவின் பாலை குறை கூறிவிட்டு, வடமாநில பால் நிறுவனத்தை  தமிழகத்திற்கு கொண்டு வர … Read more

இனி ஒட்டக பாளுல தா டீ போடணும்!

அமுல் பால் நிறுவனம் குஜராத் மாநிலத்தை தலைமை இடமாக வைத்து இயங்கி வருகிறது. அமுல் நிறுவனம் பால் சம்மந்தமான பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் அமுல் நிறுவனம் வடிக்கையாளர்கள் கவரும் விதமாக புதிய பொருள்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது அமுல் நிறுவனம் ஒட்டக பாலை  200 மில்லி பாட்டிலில் விற்க முடிவு செய்து உள்ளது.இது குறித்து அந்நிறுவன இயக்குனர் ஜோதி கூறுகையில் , இன்னும் சில வாரங்களில் இந்திய முழுவதும் அமுல் நிறுவனம் ஒட்டக … Read more

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய அமுல் நிறுவனம்…!!

புகழ் பெற்ற அமுல் நிறுவனம் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி புதிய கார்ட்டூன் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.கலைஞர் கருணாநிதியிடம் அமுல் சிறுமி கைக்குலுக்குவது போல் காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழ் இனத் தலைவர் எனும் வகையில் வாசகமும் கருணாநிதியின் பிறப்பு இறப்பு தேதியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது இந்த படம் நெட்டிசைன்களால் அதிகம் சேர் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்