ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 கோடியா..! அப்படி என்ன இருக்கு அதில்..! ஓகே சொன்ன தொழிலதிபர்..!

ஆரம்ப காலத்தில் மும்பையில் மாடலிங் செய்து வந்தார்.இவர் டேரி மில்க் சாக்லேட் விளம்பரத்தி நடித்துள்ளார்.தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ்.டோனி படத்தில் நடித்துள்ளார்.திஷா பதானி தற்போது இந்தி மற்றும் சீனா மொழியில் உருவாகும் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.எம்.எஸ்.டோனி படத்தில் நடித்தற்கு பின்னர் பாலிவுட் வரும் நடிகை திஷா பதானி.
நடிகைகள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கலைநிகழ்ச்சிகளில் நடனம் ஆடவும் பெரிய தொகை கேட்கிறார்கள். பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத், கரினா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார்கள்.
Image result for திஷா பதானி
பிரபல நடிகை திஷா பதானியை எண்ணெய் விளம்பரமொன்றில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இந்தி நடிகர் டைகர் ஷெராப்பும், திஷா பதானியும் பாகி–2 என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர். எனவே இருவரையும் எண்ணெய் விளம்பரத்தில் நடிக்க வைக்க அணுகினர். ஆனால் திஷா பதானி அந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அந்த நிறுவனமும் அவர் கேட்ட தொகையை கொடுக்க சம்மதித்து உள்ளது என்கின்றனர். Image result for திஷா பதானி hot
Image result for திஷா பதானி hot
author avatar
Dinasuvadu desk

Leave a Comment