இந்தியாவிற்கு பதக்கத்தை அள்ளிதந்த..! டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி..!பரிசு ஒடிஷா முதல்வர் அறிவிப்பு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி : 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசு அறிவித்தார் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் மேலும் டூட்டி சந்த் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற அவருக்கு 1.5 கோடி பரிசு அறிவித்த நிலையில் மீண்டும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

 
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment