இங்கிலாந்து இளவரசர் திருமண விழாவிற்காக ராயல் கேக் தயாரிப்பு வேலை..!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமண விழாவிற்காக, பிரத்யேக ராயல் கேக் தயாராகி வருகிறது. இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் சனிக்கிழமை திருமணம் நடைபெற இருக்கிறது.Related image

லண்டனின் பிரபல கேக் தயாரிக்கும் நிறுவனமான Violet bakers, இவர்களின் திருமண கேக்கை தயாரிக்கும் பணிக்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் முகாமிட்டுள்ளது.க்ளாரே ப்டக் (Clarie Ptak) என்பவர் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். பட்டர் க்ரீம் மற்றும் நிஜ பூக்களைக்கொண்டு கேக் அலங்கரிக்கப்பட உள்ளது. இந்த ராயல் கேக்கின் விலை மட்டும் 70 ஆயிரம் டாலர்கள் என்று கூறப்படுகிறது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment