ஆறு இயக்குனர்களின் ‘6 அத்தியாயம்’!தமிழ் சினிமாவின் புதிய கதைக்களம்…

தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதிய படைப்பாளிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம் . அதே போல்  ‘6 அத்தியாயம்’ – படமும்  தமிழில் ஒரு புதுவகை முயற்சி தான்.அதாவது இந்த படத்தின் சிறப்பு  என்னவென்றால்  6 இயக்குனர்களின் 6 குறும்படங்கள் இணைந்து ஒரு திரைப்படம்.ஆனால் இதன் கதை களம் ஒன்றுதான்.

இயக்குனர் பாரதிராஜா இந்த  படத்தை  பார்த்துவிட்டு  ‘இந்த மாதிரிலாம் நான் பண்ணாம விட்டுட்டேனேய்யா’ னு ஃபீல் பண்ணி பாராட்டியுள்ளாராம்.


கேபிள் பி சேகர்,சங்கர் தியாகராஜா,அஜயன் பாலா,ஸ்ரீதர்வெங்கடேஷ்,லோகேஷ் ராஜேந்திரன்,சுரேஷ் ஆகியோர் இந்த படத்தை  இயக்கியுள்ளனர்.பாடலை பொறுத்தவரை இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிதான் இடம்பெற்றுள்ளதாம்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment