அதிமுகவினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் சந்திப்பு….!!!

அதிமுகவினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாயிலாலுன் கே..முனுசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினார். மேலும் அவருடன் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், எம்.பி.க்கள், வேணுகோபால், ஜெயவர்த்தன ஆகியோர் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment