முதலிரவில் கணவன் மனைவி எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்..!

திருமணபந்தத்தில் ஈடுபடும் ஆண் / பெண் ,  பின்பு கணவன் , மனைவியாக மாறியா பின்பு அன்று கூடுவதே சாந்திமுகூர்த்தம் அல்லது முதலிரவு எண்டு கூறுவார்கள்.முதலிரவு என்றவுடன் பால் ,பழம் , என நினைப்பது சினிமாவின் மோகம்தான். ஆனால் இப்போதைய Hi-Tech உலகில் அனைவருக்கும் தேய்ந்த விஷயம் தன இந்த முதலிரவு.

பொதுவாக முதலிரவு சமயத்தில் ஒரு பெண் என்ன நினைக்கிறாள் என்றும் அவளைப்பற்றி ஆண் என்ன நினைக்கிறான் என்பது பற்றியும் காண்போம்.

பொதுவாக பெண்களுக்கு முதலிரவு சமயத்தில் அதிகமாக பேசவே விரும்புவார்கள். ஆண்கள் அதற்கு இடம் கொடுக்க வேண்டும்.  பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றால் முதலிரவு சமயத்தில் ஒருவரை ஒருவர் நன்றாக பேசி புரிந்துகொள்ளவே பெண்கள் விரும்புவார்கள்.

Image result for முதலிரவில்திருமணமான அன்று இரவே முதலிரவு என்பதால் அன்றைய நிகழ்ச்சிகள் பற்றியும் தனக்கு பிடித்தது பற்றியும் பேச ஆசைப்படுவார்கள் பெண்கள் . நீங்கள் போனில் எவ்வளவு பேசினாலும் முதலிரவு சமயத்தில் பெண்களுக்கு கூச்சமாகவே இருக்கு. பெண்களுக்கு முழுமையாக தம்,பத்திய வலு முறைகள் தெரிவது இல்லை.ஆகவே அதைப்பற்றி நீங்கள் கூறவேண்டும் .மேலும் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் . அதைத்தொடர்ந்து சிறு சிறு விளையாட்டுகள் செய்ய வேண்டும் .இதையே பெண்கள் விரும்புவார்கள். ஆனால் இதை மட்டும் நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் மனைவிக்கு அன்று உடலுறவு வேண்டாம் என்று கூறினாலோ அல்லது நினைத்தாலோ  நீங்கள் கட்டாயப்படுத்த வேண்டாம் .

முதலிரவு சமயத்தில் பெண்களை மென்மையாக கையாள்வதையே அவர்கள் விரும்புவர்கல்.இவ்வாறு செய்தல் உங்கள் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.