காட்டுறதுனா இப்படியா காட்டுவாங்க வைரலாக பரவும் நடிகை வாணி கபூர்ரின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே !

வாணி கபூர் தனது திரை பயணத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தொடங்கி தான் நடித்த படங்களில் வசூலை அள்ளுவது சிறந்த பெண் கதாப்பாத்திரமாக திகழ்ந்து தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் வாணி கபூர்.இவர் தென்னிந்திய படங்களில் அதிக கவர்ச்சியை காட்ட தயங்குவார்.

ஆனால் ஹிந்தி படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.சமிபத்தில் அவர் கலந்து கொண்ட புகைப்பட போட்டோஷுட்டில் படு கவர்ச்சியாக காட்டியுள்ளார் இதனால் பலர் விமர்சித்தாலும் அவரது ரசிகர் பட்டாளம் இதை வைரலாக சமுகவளைதலங்களில் பகிர்ந்து வருகிறது .இதனால் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


author avatar
Dinasuvadu desk

Leave a Comment