பிக் பாஸ் 2_ இறுதி போட்டியில் இவரா வெளியேறினார்..!!

பிக் பாஸ்2 நிகழ்ச்சியின் இறுதி போட்டியான இன்று வெற்றியாளர் யார் என்பதால் நிகழ்ச்சி மிகவும் எதிர்பார்ப்புடன் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இறுதி போட்டி வரை வந்த விஜயலட்சுமி பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி போட்டியில் தற்போது வெளியேறினார்.பிக் பாஸ்1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரோவ் விஜயலட்சுமியை வெளியே அழைத்து வந்தார். தொடர்ந்து ஐஸ்வர்யா ,ரித்விகா தொடர்ந்து உள்ளே உள்ளனர்.இருவரில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

DINASUVADU

Leave a Comment