துப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா?

பெண்களே! நாம் அணிய, என்னதான் வித விதமான ஆடைகள் வந்திருந்தாலும், நம் சுற்றுவட்டாரம் நம்மை அனைத்துவித ஆடைகளையும் அணிய அனுமதிப்பதில்லை; யாரையும் குறித்து எண்ணாமல், நாம் அணிந்தாலும் அதற்கு பிரதியாக கிடைக்கும் வசைச் சொற்கள் நம்மை காயப்படுத்தி விடுகின்றன. சூழல் இவ்வாறிருக்க நாம் என்ன செய்வது? என்று சோர்வடைகிறீர்களா.. கவலை வேண்டாம்…

இந்த பதிப்பில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் துப்பட்டா போன்ற ஆடைகளையே எப்படி விதவிதமாக பயன்படுத்தலாம் என்று காணொளி வாயிலாக கண்டறியலாம்..! அக்காணொளியை கண்ட பின் நீங்களும் உங்களிடம் உள்ள ஆடைகளையே வித விதமான மாடல்களில் மாற்றி, அணிந்து கொள்ளலாம்.. இது உங்களுக்கு ஒரு புது தோற்றத்தை தருவதோடு, உங்களின் உருவாக்கத்திறனையும் அதிகரிக்கும்..!

DINASUVADU