அதுக்கு நீ நேர்லதான் பேசணும்! எதுக்கு விவாதத்துக்கு வர்ற! - உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

அதுக்கு நீ நேர்லதான் பேசணும்! எதுக்கு விவாதத்துக்கு வர்ற! - உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

ஊடகவியலாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுபவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுபவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், அதிரடியான ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘எங்க ஜி பத்தி மட்டும்தான் பேசணும். எதிர்க்கருத்து-இடையூறு இல்லாம பேசணும். கத்திகத்தி பேசணும். வேதனையை சாதனைனு பேசணும். அந்துபோன ரீலை ரியல்னு பேசணும். மொத்தத்துல 24 மணிநேரமும் பேசணும்.’ ‘அதுக்கு நீ நேர்லதான் பேசணும். எதுக்கு விவாதத்துக்கு வர்ற!’ என பதிவிட்டுள்ளார்.

]]>