பெண்களே! உங்கள் கணவனின் பிறந்த நாளை அற்புதமாக கொண்டாடுவது எப்படி தெரியுமா?

உங்களது கணவனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினால் அது அவருக்கு சந்தோசத்தை

By gowtham | Published: Dec 22, 2019 08:38 PM

  • உங்களது கணவனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினால் அது அவருக்கு சந்தோசத்தை கொடுக்கும் 
  • இப்படி நீங்கள் செய்வதால் உங்கள் கணவன் எப்போதும் உங்களை மறக்கவே மாட்டார்.
காதலிப்பர்வர்கள் காதலிக்கும் முன்பு உங்களுடைய பிறந்த நாளையே நீங்கள் மறந்து விடுவீர்கள் அல்லது கொண்டாடமல் கூட இருப்பீர்கள். ஆனால் காதலிக்கும் போது உங்கள் துணையின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நினைப்பீர்கள். அதே போல் திருமணம் ஆன புதுசில் இந்த மாதிரி யோசிப்பீர்கள். காலம் போக போக மறந்து விடுவீர்கள் அதனால் முதல் பிறந்த நாளை மறக்க முடியாத அளவிற்கு கொண்ட வேண்டும். உங்கள் கணவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துவதில் நீங்கள் முதல் நபராக இருக்கலாம். முதலில் வாழ்த்து சொல்வதும் கணவனக்கு வாழ்த்து பெருவதும் பெரிய மகிழ்ச்சியை தரும். நீங்கள் முதலில் கணவனுக்கு வாழ்த்து சொல்லும் போது கணவன் மீது வைத்திருக்கும் அன்பின் கண்டிப்பாக புரிந்துகொள்வார். இது உங்களுக்குள் பெரிய நெருக்கத்தைஏற்ப்டுத்த வாய்ப்புள்ளது. மேலும் ஒரு சுவையான பிறந்தநாள் கேக்கையும் அவருக்காக நீங்கள் கொண்டு வந்து அதே கட் செய்து அவருக்கு ஊட்டி விட்டீர்கள் என்றால் அவருக்கு உங்களை மறக்க முடியாது. உங்கள் கணவனுக்கு பிடித்த உணவுகளை பிறந்தாள் அன்று அவருக்காக நீங்கள் சமைத்து கொடுக்கலாம். கணவனுக்கு பிடித்த உணவுகளை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளிலும் செய்து கொடுக்கலாம் . ஒருவேளை உங்கள் கணவன் வேறொரு இடத்தில் இருந்தால் அவருக்கான காலை உணவை நீங்கள் ஆர்டர் செய்து கொடுக்கலாம் . இது அவருடைய காலை பொழுதை சுறுசுறுப்பாக மற்றும் . இந்த நினைவுகளை எப்போதும் அவர் மனதில் வைத்து கொள்வார். மேலும் இரவு நேரத்தில் திரைப்படத்திற்கு செல்லலாம் உங்கள் கணவனை அவரது பிறந்தநாளில் வித்யாசமாக உணரவையுங்கள் நிச்சயமாக ஒரு இரவு நேர திரைப்படத்தை போகலாம்.
Step2: Place in ads Display sections

unicc