தைவான் விஞ்சானிகள் சொன்னதை WHO பொருட்படுத்தவில்லை – ட்ரம்ப் குற்றசாட்டு!

உலகம் முழுவதுமே தற்போது கொரோனா அச்சத்தில் உள்ள  நிலையில், பல நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதில் அமெரிக்கா முதலிடம், ஏனென்றால் நேற்று மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார மைப்பினர் மீது குற்றசாட்டை விடுத்துள்ளார். அதாவது, டிசம்பர் மாதத்திலேயே தைவான் விஞ்சானிகள் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாரா பரவுவது என கூறிய பின்பும், உரிய நடவடிக்கை எடுக்காமல் உலக சுகாதார அமைப்பு இருந்தது எதற்காக?
பல நாடுகளில் பரவி பல்லாயிரக்கணக்கோனார் மடிந்து, நடவடிக்கைக்கு காலம் தாழ்த்தியது என உலக சுகாதார அமைப்பின் மீது ட்ரம்ப் குற்றசாட்டு விடுத்துள்ளார்.

author avatar
Rebekal