இந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை? காரணம் என்ன தெரியுமா?

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படமானது, பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது இப்படதின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியன்-2 திரைப்படத்தில், காஜல் அகர்வால், ரகுல்ப்ரீத்சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவனி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவனி சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ள நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் இருந்து விளக்கியுள்ளதாகவும், கால்சீட் பிரச்சனையின் காரணமாக விளக்கியுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.