விஸ்வாசம் கண்களை இழுக்கிறது!! பிரபல நடிகரின் ஓபன் டாக் !!!!!!

நடிகர் அருண் விஜய் ,அஜித்துடன் ‘ என்னை அறிந்தால் ’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் ‘ விஸ்வாசம் ’  இன்று வெற்றிகரமாக  திரைக்கு வந்தது .மேலும் ‘ விஸ்வாசம்’ படத்தை அனைத்து சினிமா பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் படத்தை கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் இன்று  முதல் நாள் முதல் காட்சி பார்த்து தற்போது விமர்சனம் செய்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்
‘‘விஸ்வாசம்’ படம் கண்களை இழுக்கிறது.

அஜித் ரசிகர்களுக்கு  இந்த படம் மாபெரும் விருந்துதாக அமைந்திருக்கிறது. மேலும் அஜித் சார் ‘பெர்பாமன்ஸ் ராக்கிங் ‘ செய்து அசத்தியுள்ளார். குடும்பத்துடன் பார்க்க சிறந்த திரைப்படம். நிச்சயம் ‘ விஸ்வாசம் ‘ பிளாக் பஸ்டர் தான் என்று கூறியுள்ளார். பின்பு அருண் விஜய் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’’ தெரிவித்துள்ளார்.

Leave a Comment