பிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி! என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா?

நடிகை அனுஸ்கா ஷர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாது, விளம்பர நடிகையும் கூட. இவர் கடந்த 2017-ம் ஆண்டு, பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அனுஸ்கா ஷர்மா தனது இன்ஸ்ட்டா  பக்கத்தில் கரிபியன் தீவில் இருந்து, பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிற நிலையில், அவரது கணவரான விராட், தனது மனைவியின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் வண்ணம் ஹார்டின் எமோஜியை கமெண்ட் செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.