அஜித்தின் நடிப்பை பற்றி முதல்முறையாக வாய் திறந்த வினோத் !

நடிகர் அஜித் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோ.இவர் தற்போது “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குநர் வினோத்திடம் நடிகர் ஒருவர் இந்த படம் எப்படி வந்துள்ளது என்று கேட்டுள்ளார்.அதற்கு அவர் அஜித் மிகவும் சிறப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார்.மேலும் அவர் நேர்கொண்ட பார்வை படம் நிச்சயமாக அவருடைய கேரியலில் மிக சிறந்த படமாக இருக்கும் என்று கூறியுள்ளாராம் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

Leave a Comment