உலகத்தின் முதல் பணக்காரர் இடத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிடித்தார் பில்கேட்ஸ்

019-ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
தொழில் அதிபர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டாக வருபவர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ்.உலக பணக்காரர்களில் மிகவும் முக்கியமானவர் பில்கேட்ஸ்.
இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது ப்ளூம்பெர்க் நிறுவனம்.இந்த பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில்கேட்ஸ்.இவருக்கு அடுத்த படியாக அமேசான் நிறுவனத்தின் ஜெப் போஜஸ் உள்ளார்.