இணையத்தை கலக்கும் த்ரிஷா – டால்பின் புகைபடங்கள்!!

15 வருடங்களுக்கு மேலாக தனது ஹீரோயின் இடத்தை யாருக்கும் விட்டுதராமல் இன்னும் ஹீரோயினாக அசத்தி கொண்டிருப்பவர் நடிகை திரிஷா.

இவர் அவ்வபோது தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிபடுத்துவார். அதேபோல தற்போது ஓர் நீச்சல் குளத்தில் டால்பினுடன் விளையாடும் புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.

இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த  96 திரைப்படம்  திரைக்கு வரவுள்ளது.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment