கர்நாடகாவில் பாதுகாப்பு உடையில் பயணசீட்டு வழங்கும் நடத்துனர்!

கர்நாடகாவில் பாதுகாப்பு உடையில் பயணசீட்டு வழங்கும் நடத்துனர். இந்தியா

By leena | Published: Jun 06, 2020 09:45 PM

கர்நாடகாவில் பாதுகாப்பு உடையில் பயணசீட்டு வழங்கும் நடத்துனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனை த்து மாநிலங்களிலும் குறிப்பிட்ட அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கர்நாடகாவில் அரசு பேருந்தில் பாதுகாப்பு உடையுடன் நடத்துனர் ஒருவர் பயணசீட்டு வழங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்துள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc