பயணிகளின் கவனத்திற்கு…சென்னையில் இன்று இந்த ரயில்கள் ரத்து..!

செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில்  பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்களான 40521, 40900, 40523, 40525, 40527, 40529, 40531 ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் புறநகர் ரயில்களான செங்கல்பட்டு ,கும்மிடிப்பூண்டி மற்றும்  செங்கல்பட்டு ,சென்னை கடற்கரை இடையே செல்லும் 42501, 40530, 40532, 40534, 40536, 40538, 40540 ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author avatar
murugan