உடல் எடையை குறைக்கும் தக்காளி..!!

1. லோ கலோரி தக்காளி ஜூஸ்

தக்காளி ஜுஸில் மிகுந்த குறைவான கலோரிகலே உள்ளது. 100 கிராம் தக்காளியில் வெறும் 17 கலோரிகள் மட்டுமே உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? தக்காளிகளில் அதிக தண்ணீர் சத்து உள்ளது. சுமார் 94 சதவீதம் தக்காளியில் தண்ணீர் சத்து தான். எனவே, தக்காளி பழச்சாறு ஒரு எடை இழப்புக்கு உதவும் உதவும் உணவாக கருதப்படுகிறது.

2. ஃபாஸ்டென்ஸ் மெட்டபாலிசம்:

தக்காளியில் ஆண்டியாக்ஸிடன்ட் லைகோபீன் அதிகம் உள்ளது, இது புரோஸ்டேட் அபாயத்தை குறைக்க, கொழுப்பு அளவுகளை கட்டுப்படுத்த, கண்கள் மற்றும் தோலைப் பாதுகாக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

3. பைபர் சத்து நிறைந்துள்ளது

ஃபைபர் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது எனவே எடை இழப்புக்கு இது மிகவும் உதவுகிறது. நீங்கள் நார்ச்சத்துக்காக தக்காளி எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் அவற்றை பச்சையாக அருந்துவது நன்று.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment