இன்றைய (10.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

இன்றைய (10.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். உணர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்துங்கள். ரிஷபம் : இன்று நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். கவனமாக பேசுங்கள். பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மிதுனம் : இன்று உங்களுக்கு நன்மையும் தீமையும் இரண்டர கலந்து காணப்படும். சிறப்பாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். அந்த திட்டமிடல் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். கடகம் : இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பொறுப்புகள் அதிகம் இருக்கும். திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். சிம்மம் : இன்றைய நாள் மிகவும் மந்தமாக இருக்கும். குழப்பம் மற்றும் கவலை உள்ள மனநிலை இன்று இருக்கும். நல்ல பலன் இன்று கிடைப்பது கஷ்டம். கன்னி : இன்று உங்களுக்கு சாதகமாக நாள். சிறிய முயற்சியானாலும் வெற்றி உங்கள் கையில் இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். துலாம் : இன்று எந்த ஒரு செயலையும் நீங்கள் விரைந்து செய்து முடிப்பீர்கள். நீங்கள் செய்யும் பணிகளில் சவால்களும், போட்டிகளும் நிறைந்து காணப்படும். அதனை சமாளிக்கும் திறமை வளர்த்து கொள்ள வேண்டும். விருச்சிகம் : இன்று பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முயற்சி எடுத்து அதனை வெற்றியாக்கும் முனைப்பில் இன்று நீங்கள் செயல்படுவீர்கள். தனுசு : இன்று சற்று மந்தமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேற உகந்த நாளாக அமையாது. முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். மகரம் : உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும். இன்று உங்களுக்கு தேவையான  பிடித்தமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். கும்பம் : இன்று உங்களின் முழு ஆற்றலையும் வலிமையையும் நீங்கள் உணரும் நாள். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நாள். மீனம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மன ஆறுதலையும் கொடுக்கும்.

Latest Posts

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.39,496க்கு விற்பனை..!
மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.!
வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை: பங்களாதேஷில் கிடுகிடுவென உயரும் விலை.!
மலிங்கா இடத்தை நிரப்புவது எளிதல்ல... ரோஹித் சர்மா..!
#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை - கார்த்தி சிதம்பரம்!
1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் - முன்னாள் மாடல் புகார்
புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!