இன்றைய (21.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று பொறுப்புடன் இருக்க வேண்டிய நாள். அசௌகரியங்கள் காணப்படும் நாள். பொறுமையுடன் இருக்க வேண்டும். எதையும் லேசாக எடுத்து கொள்ளும் மனம் வேண்டும்.
ரிஷபம் : பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது.  செய்யும் செயலை கவனமாக செய்ய வேண்டும். எந்தச் செயல் செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.
மிதுனம் : இன்று நீங்கள் எளிதாக உங்கள் பணிகளை செய்ய ஏதுவான நாள். உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் நாள். உங்கள் திறனை நீங்களே உணரும் நாள்.
கடகம் : எதனை செய்தாலும் புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டிய நாள் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது ஆதலால் யோசித்து செயல்படுங்கள். செய்யும் செயலில் முயற்சிகள் தேவை.
சிம்மம் : ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும் நாள். அதில் ஈடுபடுவதன் மூலம் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.
கன்னி : ஒரு சில தடைகள் காணப்படும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவும்.
துலாம் : இன்று சிறந்த நாளாக இருக்கும். உங்கள் செயலில் வளர்ச்சியும் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும்.
விருச்சிகம் : இன்று சிறப்பான வெற்றி உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பேச்சு மற்றவர்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் உச்சம் பெரும் நாள்.
தனுசு : ஆன்மீகத்தில் அதிக நாட்டம் அதிகமாக இருக்கும் நாள். அந்த நாட்டம் உங்களுக்கு மன ஆறுதலை தரும். இன்று உங்கள் எண்ணங்களில் தெளிவு காணப்படும்.
மகரம் : கவனமாய் செயல்பட வேண்டிய நாள். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். அது வெற்றி அடைவதில் தடை இருந்தாலும் வெற்றிபெற்று விடலாம். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கும்பம் : சிறந்த வளர்ச்சியுள்ள நாள். உங்கள் கடின முயற்சி வெற்றியை தேடி தரும்.
மீனம் : சில தடைகளை தாண்டினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும் .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.