இன்றும் உயர்ந்தது தங்கம் விலை !சவரனுக்கு ரூ.72 உயர்வு

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு  ரூ.72 உயர்ந்துள்ளது. சவரன் தங்கம், ரூ.29,528 -க்கு  விற்பனையாகிறது.

மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.9  உயர்ந்து, ரூ.369்1-க்கு விற்பனையாகிறது. இதனையடுத்து வெள்ளி விலை ரூ.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51.60-க்கு விற்பனையாகிறது.