என்னமா இது! ட்ரெஸ் இல்லையா? இலையை வச்சி மறைச்சிட்டு இருக்கீங்க!

உடை அணியாமல் இலையை வைத்து உடலை மறைத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.  நடிகை

By Fahad | Published: Mar 29 2020 03:28 AM

உடை அணியாமல் இலையை வைத்து உடலை மறைத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.  நடிகை கியாரா அத்வானி இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் ஃபுக்லி என்ற நகைசுவை படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் பலவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், உடை அணியாமல், இலையை வைத்து உடலை மறைத்து வைத்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
View this post on Instagram
 

A leaf out of #DabbooRatnaniCalendar! @dabbooratnani @manishadratnani

A post shared by KIARA (@kiaraaliaadvani) on